2508
டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவதால் குருகிராம் விரைவு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ...